புனித காபா மசூதியில் முதன் முறையாக பெண் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்..!!
அட்மின் மீடியா
0
சவூதி அரேபியாவில் இருக்க கூடிய இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் உள்ள மசூதியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக பெண் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். nbsp;
image courtesy & SOURCE:
Tags: வெளிநாட்டு செய்திகள்