செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை
அட்மின் மீடியா
0
சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
ராடியன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2 கோடி கடனிற்காக கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Tags: தமிழக செய்திகள்
