தமிழகத்தில் 9ந் தேதி முதல் கட்டுப்பாடு என பரவும் வதந்தி யாரும் நம்பாதீங்க: சென்னை மாநகராட்சி விளக்கம்
தமிழகத்தில் விரைவில் பொதுமுடக்கம் வர இருப்பதாகவும் அதில் எந்தப் பணிகளுக்கு அனுமதி, எந்தப் பணிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாக ஒரு புகைப்படம் பரவலாக பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் அது வதந்தி என்றும் சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
Do not trust the fake news about COVID-19 lockdown that are being forwarded.
— Greater Chennai Corporation (@chennaicorp) April 6, 2021
Follow, Greater Chennai Corporation's official social media handles to keep you posted about the latest updates. #Covid19Chennai#GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/cdNiXiAuoX
Tags: தமிழக செய்திகள்