வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இபாஸ் கட்டாயம் : இபாஸ் விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இ - பாஸ் பெறவேண்டும்.
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற
விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள்
விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால், விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட தவண்டும்
தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும்,
நமது விண்ணப்பம் வெற்றிகரமாக
சமர்ப்பிக்கப்பட்டதும், உடனடியாக இபாஸ் குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email)
மின்னஞ்சல் அனுப்பப்படும் .
மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்
1070
1072
1800 425 1333
இந்த அவசரகால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்
