Breaking News

சவூதியை தொடர்ந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் குவைத் அரசு..!

அட்மின் மீடியா
0

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் நிஅல்வும் ஆக்சிஜன் தட்டுபாட்டுக்கு உதவ  இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு 



இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback