எவ்வித அபராதமும் இன்றி ஓமானை விட்டு வெளியேறுவதற்கான சலுகை காலம் நீட்டிப்பு..!!
அட்மின் மீடியா
0
ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறலாம் என ஓமான் தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது
மேலும் இதற்க்கு ஆன்லைனில் விண்னப்பிக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது
மேலும் தற்போது இந்த சிறப்புத் திட்டம் ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமான் தொழிலாளர் அமைச்சகம் தற்பொழுது அறிவித்துள்ளது
அதிகாரபூர்வ அறிவிப்பு
Tags: வைரல் வீடியோ
