வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.. தேர்தல் ஆணையம்
அட்மின் மீடியா
0
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்