Breaking News

BIG BREAKING நாடு முழுவதும் சிபிஎஸ்இ - 10ம் வகுப்பு தேர்வு ரத்து

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் சிபிஎஸ்இ - 10ம் வகுப்பு தேர்வு ரத்து

 

மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல மே 4-ம் தேதி முதல் தொடங்கவிருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன் 1-ல் ஆய்வு நடத்திய பின்னர் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

 

 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback