அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு மதுரை வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
Tyreman
Blacksmith
Staff Car Driver
கல்வி தகுதி:
Tyreman , Blacksmith எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்த பணிப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Staff Car Driver பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Manager,
Mail Motor Service,
Madurai 625002
விண்ணப்பிக்க:
https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf
கடைசி தேதி:
30.04.2021
https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf
Tags: வேலைவாய்ப்பு