Breaking News

இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை : சென்னை வானைலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 


 

அதன்படி, 

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback