Breaking News

சவூதி அரேபியாவில் 300 ஆண்டு பழமையான மசூதி மீண்டும் திறப்பு..!

அட்மின் மீடியா
0
இந்த பழமையான மசூதி புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
 
 

கிழக்கு மாகாணத்தின் அல் அஹ்சா கவர்னரேட்டில் உள்ள Abu Bakr Mosque பழமையான பாரம்பரிய கட்டிடங்களில் இந்த மசூதி ஒன்றாகும். 

மிகவும் பழமை வாய்ந்த கட்டடக்கலையில் உள்ள அந்த மசூதி  மண், மற்றும் கூழாங்கற்கள் , பனை மரங்களால் கட்டப்பட்டது ஆகும் 

இந்த மசூதியில் சுமார் ஒரே நேரத்தில் 160 பேர் தொழுகை செய்யமுடியும் 

 

 SOURCE: https://www.esquireme.com/content/51914-saudi-arabia-reopened-a-300-year-old-mosque-for-ramadan-2021

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback