Breaking News

டெல்லியில் மேலும் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு ! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
டெல்லியில் மேலும் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு !

கடந்த வாரம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 5 மணிவரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Share this