இந்தியாவிலிருந்து அமீரகம் செல்ல தடை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு..!!
அட்மின் மீடியா
0
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் அமீரகத்திற்குள் நுழைய அமீரக அரசு விதித்திருந்த 10 நாட்கள் தடையானது வரும் மே மாதம் 04 ஆம் தேதியுடன் முடியவிருந்த நிலையில்,
இந்த தடையானது மீண்டும் 10 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான சேவை மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்து சேவையானது வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
SOURCE:
Tags: வெளிநாட்டு செய்திகள்
