தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் ‘104’ அறிவிப்பு
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்