Breaking News

10 ம்வகுப்பு 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் பல்வேறு காலி பணியிடங்கள்

அட்மின் மீடியா
0

 

  விமானப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்



பணி 

எம்.டி.எஸ்

ஹவுஸ்கீப்பிங் 

மெஸ் ஸ்டாப் 

குக் 

ஸ்டோர் சூப்பரிடென்டன்ட் 

எல்.டி.சி

சிவிலியன் மெக்கானிக்கல் 

டிரான்ஸ்போர்ட் டிரைவர் 

பயர்மேன் 

ஸ்டெனோ 

கார்பென்டர் 

பெயின்டர்

உட்பட மொத்தம் 1515 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: 


பிரிவு வாரியாக கல்வித்தகுதி ..


வயது வரம்பு:


18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை : 


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து எந்த ஊருக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசிநாள்: 


2.5.2021.


மேலும் விவரங்களுக்கு:

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this