Breaking News

🅱️REAKING குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் : ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
🅱️REAKING 

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி




குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை அளிக்கப்படும் 

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை தமிழகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்படும். 


கிராமப்புறங்களில் 20 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும். என கூறினார்




Tags: தமிழக செய்திகள்

Share this