Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடக்கம்

அட்மின் மீடியா
0
கேந்திரிய வித்யாலயா எனப்படும், KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல் 1ம் தேதி, 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.
 


 
KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை CBSE பாடதிட்டத்தின் முறையில் படிக்கலாம். 

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1 ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்க உள்ளது. 
 


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: 

 
 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 
 
19:04:2021


மேலும் விவரங்களுக்கு:

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission%20Schedule%202021-22_3.pdf
 

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback