IFSC குறியீடு என்றால் என்ன? உங்கள் வங்கியின் IFSC கோடை எளிதாக கண்டு பிடிப்பது எப்படி?
IFSC குறியீடு என்றால் என்ன? அதன் பயன்கள்
Indian Financial System Code ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு என்பது இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் என்பதே ஐஎஃப்எஸ்சி-யின் விரிவாக்கம், ஆகும் ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு குறியீட்டு எண் ஆகும்.
பொதுவாக ஆன்லைன் கட்டணத்தின் போது IFSC குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
IFSC குறியீடு என்பது பொதுவாக 11 இலக்கங்களின் குறியீடு ஆகும்
இந்த குறியீட்டின் ஆரம்ப நான்கு எழுத்துக்கள் வங்கியின் பெயரைக் குறிக்கின்றன. இந்த ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் முலம் பணப்பரிமாற்றம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும்
உங்கள் வங்கி கிளையின் IFSC குறியீடு கண்டு பிடிப்பது எப்படி? பொதுவாக உங்கள் வங்கியின் பாஸ்புக்கின் முன்பக்கத்தில் IFSC குறியீடு என்று தெளிவாக பிரிண்ட் செய்யபட்டு இருக்கும் அல்லது உங்கள் வங்கி கிளையில் சென்றும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
இந்த வேகமான உலகில் எங்கும் அலையாமல் உடனடியாக உங்கள் மொபைல் போனில் தெரிந்துகொள்ள
- முதலில் கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
- அடுத்து அதில் உங்கள் வங்கியினை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
- அடுத்து வங்கியின் மாவட்டத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
- அதில் உங்கள் வங்கியின் கிளையை செலக்ட் செய்தால் அதில் வங்கியின் IFSC குறியீடு கிடைக்கும்
Tags: முக்கிய செய்தி
