சகாயம் IAS அவர்களின் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டி : அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி என்ற அமைப்புடன் இணைந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அமைப்பின் சார்ந்த 20 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனவும் அதனுடன் இணைந்து
தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும்
வளமான தமிழகம் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.
Tags: தமிழக செய்திகள்
