Diploma படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
BHEL பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
Technician Apprentice
கல்வி தகுதி:
Diploma படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி:
The Dy. Manager,
HRDC, BHEL,
Ranipet PO & DT,
Pin code 632406
விண்ணப்பிக்க கடைசி தேதி:
06.03.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு