உலகின் மிக ஆபத்தான விலங்கு என்பதை உணராமல் போட்டோ எடுத்த பெண்: வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
வன உயிரியியல் பூங்காவில் பெண் ஒருவர் உலகின் மிகவும் ஆபத்தான விலங்கு ஒன்றை கையில் வைத்து போட்டோ எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த பழுப்பு நிற ஆக்டோபஸ் சயனைடை விட 1000 மடங்கு விஷம் கொண்டது. அந்த பெண் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://en.wikipedia.org/wiki/Blue-ringed_octopus
https://www.youtube.com/watch?v=sNQCnU6o0Ck
Tags: வைரல் வீடியோ