Breaking News

அ திமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளின் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியிட வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்ந்லையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்க்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்க்கு 20 தொகுதிகளும் முடிவானது



இந்ந்லையில் இரு கட்சிகளின் சார்ப்பில் அதிமுக தலைமையகத்தில் நள்ளிரவு வரை பேசுவார்த்தை நடத்தி தொகுதிகள் இறுதி செய்யபட்டுள்ளதாக தெரிகின்றது மார்ச் 12 ம்தேதி முதல் வேட்பு மணு தாக்கல் துவங்க உள்ள நிலையில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் மற்றும் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது


Tags: தமிழக செய்திகள்

Share this