என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளீயீடு
அட்மின் மீடியா
0
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் கட்சி , பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது மொத்தம் 30 தொகுதி கொண்ட புதுவையில் என்.ஆர் காங்கிரஸ் 16 தொகுதியில் போட்டிடவுள்ளது.
இந்த தேர்தலில் யார் யார் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டிடவுள்ளனர் என்பது தெரியாமல் இருந்தநிலையில், சற்று நேரத்த்திற்கு முன் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
Tags: தமிழக செய்திகள்

