வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இ - பாஸ் பெறவேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து தொழில்ரீதியான தமிழகம் வரும் பயணிகளுக்காக 72 மணி நேரத்திற்குக் குறைவாக தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பாஸ் பெற
விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள் தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால், விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட தவண்டும்
தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும்,
தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்ப குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .
ePASS அங்கீகரிக்கப்பட்டதும் ePASS பதிவிறக்க இணைப்புடன் மற்றொரு (SMS) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும். அதில் உள்ள லின்ங்கில் இ பாஸ் பிரிண்ட் எடுத்து செல்லலாம்
மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்
1070,
1072 ,
1800 425 1333
இந்த அவசரக்கால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்