Breaking News

வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0

வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம்: தமிழக அரசு
ஆந்திரா,  புதுவை,  கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம்

 கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகம் நுழைபவர்கள் இனி இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு இனி ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களைத் தவிர்த்து வேறு எந்த மாநிலங்களில் இருந்து வந்தாலும், தமிழகத்திற்கு நுழைபவர்கள் கட்டாயமாக இ - பாஸ் கேட்டு விண்ணப்பித்தே வரவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback