புதுச்சேரியில் எஸ்டிபிஐக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கியது அமமுக
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் எஸ்டிபிஐ-க்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.
நெல்லித்தோப்பு,
அரியாங்குப்பம்,
காரைக்கால் வடக்கு,
மாஹே
ஆகிய நான்கு தொகுதிகள் எஸ்டிபிஐ-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எஸ்டிபிஐ புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தமீம் கனி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்
Tags: தமிழக செய்திகள்