வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!
அட்மின் மீடியா
0
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்