புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அட்மின் மீடியா
0
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.இதில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் 1தற்போது 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை.
Tags: தமிழக செய்திகள்