Breaking News

தேர்தல் பிரச்சாரம்; பொதுமக்களை சரக்கு வாகனங்களில் அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 


போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


 

மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலம் எடுக்கப்படும்.


Tags: தமிழக செய்திகள்

Share this