Breaking News

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவிற்கு ஆதரவு..!

அட்மின் மீடியா
0

சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback