அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் - கருணாஸ் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கருணாஸ் அறிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து விலகல் என தெரிவித்துள்ளார்
அதிமுக தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது என்றும் எங்கள் சமுதாய மக்கள் இல்லாமல் வெற்றியை தீர்மானிக்க முடியாது என்று கூறிய கருணாஸ் அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வேன் என்றும் தெரிவித்தார்
கடந்த முறை திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆனவர் கருணாஸ்.
Tags: தமிழக செய்திகள்