மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு; மக்கள் பீதி - காரணம் என்ன? வட்டாட்சியர் விளக்கம்.!
அட்மின் மீடியா
0
மயிலாடுதுறை மாவட்டம் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டது போல் பயங்கரசத்தம் உணரபட்டடது அந்த சத்தம் எதனால் ஏற்பட்டது என மக்கள் குழம்பி இருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதற்கு ராணுவ பயிற்சி விமானம்தான் காரணம் என்று மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா விளக்கம் அளித்துள்ளார்.
பொதுவாக ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கும்போது சத்தம் ஏற்படுவது வழக்கம்தான் என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார்
Tags: தமிழக செய்திகள்
