Breaking News

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!

அட்மின் மீடியா
0

இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்இன்று காலை 11 மணி அளவில் காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 



கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணி நிலவரங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback