அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 10) வெளியிட்ட அறிவிப்பில்,
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு திருவிடைமருதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேபோல், மக்களரசு கட்சிக்கு திருத்துறைப்பூண்டி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்