புதுச்சேரி பாஜக வேட்பாளர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் முதல்கட்டமாக 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு:
காலப்பட்டு - கல்யாண சுந்தரம்,
காமராஜர் நகர்- ஜான்குமார்,
நெல்லிதோப்பு- ரிச்சட் (ஜான்குமார் மகன்),
மண்ணாடிப்பட்டு- நமச்சிவாயம்,
ஊசுடு- சாய் சரவணகுமார்,
மணவெளி - ஏம்பலம் செல்வம்,
லாஸ்பேட்டை- சாமிநாதன்
Tags: தமிழக செய்திகள்