மரணம் எங்கிருந்தாலும்: இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் உயிரிழப்பு சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கணபாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் பகவான்பிரசாத். இன்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து இறகுபந்து விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென மயங்கி விழுந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விளையாட்டு அரங்கிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்
Tags: வைரல் வீடியோ