வழக்கறிஞர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவை பார்க்க
அட்மின் மீடியா
0
சட்ட படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு, பார் கவுன்சிலில் பதிவு செய்து கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, "சர்டிபிகேட் ஆப் பிராக்டீஸ்' என்ற சான்றிதழை, பார் கவுன்சில் வழங்கும்.
தற்போது இதன் ALL INDIA BAR EXAMINATION -XV முடிவுகள் வெளிட்டுள்ளார்கள்
தேர்வு முடிவு பார்க்க:
http://aibe15.allindiabarexamination.com/result.aspx
Tags: தமிழக செய்திகள்