மக்கள் நீதி மய்யத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அட்மின் மீடியா
0
மக்கள் நீதி மய்யத்தின் 24 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
ஆயிரம்விளக்கு  சட்டமன்ற தொகுதி – கே.எம்.சரீப், 
ராயபுரம் சட்டமன்ற தொகுதி – குணசேகரன், 
தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதி – ஷாஜகான், 
உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி - ஸ்ரீநிதி, 
திருவாரூர் சட்டமன்ற தொகுதி- கபில் அரசன், 
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி – கார்த்திக் குமார்
செய்யூர் சட்டமன்ற தொகுதி – அன்பு தமிழ்சேகரன், 
வந்தவாசிசட்டமன்ற தொகுதி  – சுரேஷ், 
தாராபுரம் சட்டமன்ற தொகுதி – சார்லி, 
கரூர் சட்டமன்ற தொகுதி – மோகன்ராஜ், 
வானூர் சட்டமன்ற தொகுதி- சந்தோஷ்குமார், 
பாபநாசம் சட்டமன்ற தொகுதி – சாந்தா, 
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி – ரங்கசாமி, 
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி – அன்பானந்தம், 
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி – தினேஷ், 
கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி- சுகானந்தம் 
ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் 
 மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 
Tags: தமிழக செய்திகள்
 
 