முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.!
அட்மின் மீடியா
0
மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதற்கட்ட 70 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டது
- மதுரவாயல் - பத்மபிரியா
- மாதவரம் - ரமேஷ் கொண்டலசாமி
- ராதாகிருஷ்ணன்நகர் - ஃபாசில்
- பெரம்பூர் - பொன்னுசாமி
- வில்லிவாக்கம் - டாக்டர். சந்தோஷ் பாபு
- எழும்பூர் -பிரியதர்ஷினி
-
- அண்ணா நகர் - பொன்ராஜ்
- விருகம்பாக்கம் - சினேகன்
- சைதாப்பேட்டை - சினேகா மோகன்தாஸ்,
- பல்லாவரம் - செந்தில் ஆறுமுகம்
- தாம்பரம் - சிவ இளங்கோ
- திருப்போரூர் - லாவண்யா
- காஞ்சிபுரம் - கோபிநாத்
- ஓசூர் - மசூத்
- பாலக்கோடு - ராஜசேகர்
- பென்னாகரம் - கே.ஷகிலா
- தி.மலை - அருள்
- செய்யாறு - மயில்வாகனன்
- ஓமலூர் - வி.ஸ்ரீனிவாசன்
- மேட்டூர் - அனுசியா
- நாமக்கல் - அதாம் ஃபரூக்
- குமாரபாளையம் - காமராஜ்
- ஈரோடு கிழக்கு - ஏஎம் ஆர் - ராஜ்குமார்
- ஈரோடு மேற்கு - துரை சேவகன்
- மொடக்குறிச்சி - ஆனந்தம் ராஜேஷ்
- பெருந்துறை - சி.கே நந்தகுமார்
- உதகை - டாக்டர். சுரேஷ் பாபு
- குன்னூர் - எச்.பி ராஜ்குமார்
- கூடலூர் - ஜே. பாபு
- மே.பாளையம் - கே.லட்சுமி
- அவினாசி - ஏ.வெங்கடேஷ்வரன்
- திருப்பூர் வடக்கு - சிவபாலன்
- திருப்பூர் தெற்கு - அனுஷா ரவி
- பல்லடம் - மயில்சுவாமி
- சூலூர் - ரங்கநாதன்
- கிணத்துக்கடவு - ஏ.சிவா
- வால்பாறை - டி.செந்தில்ராஜ்
- மடத்துக்குளம் - கே. குமரேசன்
- பழனி - பி. பூவேந்தன்
- திண்டுக்கல் - ராஜேந்திரன்
- அரவக்குறிச்சி - முகமது அனிஃப் ஷாயில்
- திருச்சிராப்பள்ளி கிழக்கு - வீரசக்தி
- திருவெறும்பூர் - முருகானந்தம்
- முசிறி - டாக்டர் கோகுல்
- துறையூர் -யுவராஜ்
- குன்னம் - ஷாதிக் பாட்ஷா
- பண்ருட்டி - ஜெயலானி
- மயிலாடுதுறை - ரவிச்சந்திரன்
- நாகப்பட்டினம் - அனாஸ்
- கீழ்வேலூர் - டாக்டர் சித்து ஜி
- பட்டுக்கோட்டை - டாக்டர் சதாசிவம்
- விராலிமலை - சரவணன் ராமதாஸ்
- புதுக்கோட்டை - எஸ்.மூர்த்தி
- திருமயம் - ஆர்.திருமேனி
- ஆலங்குடி - வைரவன்
- காரைக்குடி - ராஜ்குமார்
- மேளூர் - கதிரேசன்
- சோழவந்தான் - யோகநாதன்
- மதுரை மேற்கு - முத்துகிருஷ்ணன்
- திருமங்கலம் - ராம்குமார்
- ஆண்டிப்பட்டி - எஸ். குணசேகரன்
- போடி - கணேஷ்குமார்
- கம்பம் - வேதா வெங்கடேஷ்
- திருவில்லிப்புத்தூர் - குருவய்யா
- அருப்புக்கோட்டை -உமாதேவி
- பரமக்குடி -கருப்புராஜ்
- கோவில்பட்டி - ஜி கதிரவன்
- க.குமரி -பி.டி.செல்வகுமார்
- நாகர்கோவில் - மரியா ஜேக்கப் ஸ்டான்லி
- குளச்சல் - லதீஷ் மேரி
- ஆகிய 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்