மக்கள் நீதி மய்ய கூட்டணியில் ஐ.ஜே.கே. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் தலைமையில் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது
அக்கட்சி போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
சேப்பாக்கம்,
செங்கல்பட்டு,
காட்பாடி,
குடியாத்தம்,
அரூர் (தனி),
செங்கம் (தனி),
கலசப்பாக்கம்,
மயிலம்,
விக்கிரவாண்டி,
திருக்கோவிலூர்,
சங்கராபுரம்,
வீரபாண்டி,
குளித்தலை,
பெரம்பலூர் (தனி),
அரியலூர்,
விருத்தாச்சலம்,
புவனகிரி,
நன்னிலம்,
திருவையாறு,
பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது.
மீதமுள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்

