8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
சோப்தார்
அலுவலக உதவியாளர்
சமையல்காரர்
வாட்டர்மேன்
ரூம் பாய்
காவலாளி
புத்தக மீட்டமைப்பாளர்
நூலக உதவியாளர்
கல்வி தகுதி:
08-ஆம் வகுப்பு
வயது தகுதி:
அதிகபட்ச வயது 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://www.mhc.tn.gov.in/recruitment/login
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி
21.04.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_tam.pdf
Tags: வேலைவாய்ப்பு