குடும்பதலைவிக்கு மாதம் 1500 ரூபாய்,ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம்! - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர்kஅள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும்
குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு வழங்கப்டும் என்றும்
குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்றும் மகளிர் தினத்தை ஒட்டி அதிமுக தேர்தல் வாக்குறுதியாக இதனை அறிவிக்கின்றோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்லார்
Tags: தமிழக செய்திகள்