Breaking News

தி.மு.க. கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

அட்மின் மீடியா
0
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்  உள்ள இ.கம்யூனிஸ்ட்டுக்கு  6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.



 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கையெழுத்திட்டனர்.

 
 
திமுக கூட்டணியில் 
 
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
 
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் 
 
 
அதிமுக கூட்டணியில்
 
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்

Tags: தமிழக செய்திகள்

Share this