Breaking News

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

அட்மின் மீடியா
0

 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக; 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிப்பு

ிமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திமுக உடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. கொமதேக-வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கி உள்ளனர். 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Share this