அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அட்மின் மீடியா
0
அமமுகவின் 130 தொகுதிகளுக்கான 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மேலும் ஏற்கனவே 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 130 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுள்ளார்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - 2021
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 12, 2021
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்! pic.twitter.com/7CO4BDkmPt
Tags: தமிழக செய்திகள்