Breaking News

இன்று முதல் 250 விலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளலாம்

அட்மின் மீடியா
0

 இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.150 மற்றும் சேவை கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான முன்பதிவு www.cowin.gov.in என்ற இணையதளத்தில் காலை 9 மணி முதல் தொடங்கும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback