Breaking News

இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான குதிரை வண்டி கண்டுபிடிப்பு!! வீடியோ

அட்மின் மீடியா
0

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது.அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது.

 





அங்கு பல வருடங்களாக அகழ்வாராய்ச்சி நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடித்துள்லார்கள் இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback