Breaking News

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

அட்மின் மீடியா
0

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள  மனிதநேய மக்கள்  கட்சிக்கு 2  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சியின் தலைவர் பேராசியர் ஜவாஹிருல்லா அவர்கள் தெரிவித்துள்ளார் 

 


 

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்தும்  எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பேராசியர் ஜவாஹிருல்லா அவர்கள் தெரிவித்துள்ளார்  

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback