Breaking News

தி.மு.க., 174 இடங்களில் போட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்தது

அட்மின் மீடியா
0

திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கீடு நிறைவடைந்ததையடுத்து தி.மு.க., 174 இடங்களில் போட்டியிடுகிறது. 

 


மேலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதையும் சேர்த்து மொத்தம் 187 இடங்களில் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் 

 
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
 
திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றது
 
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் 
 
மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு 6 தொகுதிகள்,

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் 
 
மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள்
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
 
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், 
 
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள்
 
தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

மக்கள் விடுதலைக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு
 

 

Tags: தமிழக செய்திகள்

Share this