சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டிஐ ஜேகே, சமக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம்
அட்மின் மீடியா
0
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டிஐ ஜேகே, சமத்துவ மக்கள் கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிப்பு
சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி அகியவற்றிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி தொகுதி பங்கீட்டில் கையெழுத்து
Tags: தமிழக செய்திகள்